உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர்

ஜப்பானின் ஃபிஜிட்சு நிறுவனம் சமீபத்தில் K computer என்ற புதிய சூப்பர் கம்ப்யூட்டர் வடிவமைத்து வெளியிட்டுள்ளது.இதுதான் இப்போது உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் வேகம் 8.162 petaflops அல்லது வினாடிக்கு 8.162 quadrillion கணக்கீடுகளை செய்யும் திறனுடையது.இதற்கு முன் சீனாவின் NUDT Tianhe-1A என்ற சூப்பர் கம்ப்யூட்டர் உலகின் அதிவேக கணினியாக இருந்தது ,இதன் வேகம் 2.507 petaflops ஆகும்.

 

தற்போது இது 672 கேபினட்(cabinet) இணைக்கப்பட்ட மிகப்பெரிய கணினி கட்டமைப்பு.இதில் பயன்படுத்தப்படும் பிராசசர் 8 core SPARC64 VIIIfx .மொத்தம் 672 கேபினட்-லும் 68,544பிராசசர்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு ப்ராசசரிலும் 8 கோர் என்றால் மொத்தமாக 5,48,352 பிராசசர் கோர்-களை கொண்டுள்ளது.

 

Advertisements
This entry was posted in கணினி. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s