Monthly Archives: April 2017

hi

Image | Posted on by | Leave a comment

இயற்கை

இயற்கை! தடுங்கள், புவி வெப்பமயம், ஆவதை! நடுங்கள், நிழல்தரும் மரங்களை! காத்திடுங்கள் இயற்கையை! பார்த்திடுங்கள், இந்த பூகோளத்தில், வருங்கால சந்ததியர்கள், பூபாளம் பாடுவதை!

Posted in இயற்கை | Leave a comment

மழையிலாடும் மலர்

கொடை கொடுத்த வான் கண்டு குடை விரித்த மலரோ நெகிழ்ந்து நடை மெல்ல நடந்தாள் சாலையில் இடை முல்லைக் கொடியாய் ஆட களர் நிலத்தின் மணம் நுகர்ந்தாள் குளிர் வனத்தின் மனம் கொண்டாள் தளிர் மரங்கள் குளியல் கண்டே மலர் மனமும் குதிக்கக் கண்டாள்

Posted in உணர்வுகள் | Leave a comment

நட்பு

அன்பும் பாசமும் தாயின் உள்ளம் அறிவும் உயர்வும் தந்தையின் கருணை பிரிந்தாலும் உனக்காக என்றுமே ஓடி வருவேன் நட்பின் எல்லையில்லா பந்தம்………….

Posted in உறவுகள் | Leave a comment

என் சுவாசக் காற்றே

கட்டளை மீறிய என் விழிகள் அவள் கயல் விழிகளை காணத் துடித்தன செயலிழந்து நின்றது என் தேகம் அவள் தேக சுகந்தம் தன்னில் படரும் வரை மனதுக்கு அணை கட்டினேன் வெடிப்பில் சிதறிய நீர்த் திவலைகளாய் அவள் ஞ்சாபகங்கள்

Posted in காதல் | Leave a comment