Category Archives: உணர்வுகள்

மழையிலாடும் மலர்

கொடை கொடுத்த வான் கண்டு குடை விரித்த மலரோ நெகிழ்ந்து நடை மெல்ல நடந்தாள் சாலையில் இடை முல்லைக் கொடியாய் ஆட களர் நிலத்தின் மணம் நுகர்ந்தாள் குளிர் வனத்தின் மனம் கொண்டாள் தளிர் மரங்கள் குளியல் கண்டே மலர் மனமும் குதிக்கக் கண்டாள் Advertisements

Posted in உணர்வுகள் | Leave a comment