Category Archives: காதல்

என் சுவாசக் காற்றே

கட்டளை மீறிய என் விழிகள் அவள் கயல் விழிகளை காணத் துடித்தன செயலிழந்து நின்றது என் தேகம் அவள் தேக சுகந்தம் தன்னில் படரும் வரை மனதுக்கு அணை கட்டினேன் வெடிப்பில் சிதறிய நீர்த் திவலைகளாய் அவள் ஞ்சாபகங்கள்

Posted in காதல் | Leave a comment

காதல்

சித்தரிக்க படாத ஓவியங்ள், உயிரற்றவை என்றால் தீட்டாத உன் முகத்தின் அழகும், பார்வையும், என் நெஞ்சில் உரைந்திருக்கும் படிமமாய் மிதக்க, உயிரற்றவையா!

Posted in காதல் | Leave a comment