Category Archives: Uncategorized

பிச்சைக்காரன் வாழ்வில்

பெரும் கோடி சொத்துகளுக்கு அதிபதி விஜய் ஆண்டனி, விபத்தில் அடிபட்டு கோமாவில் இருக்கும் தன் தாயை காக்க வேண்டி ஒரு மண்டலம் (அதாவது 48 நாட்கள்) யாருக்கும் தெரியாமல் பிச்சைக்காரனாக வாழ நினைக்கிறார். அப்படி வாழும் அவர் பிச்சைக்காரன் வாழ்வில் எதிர்க்கொள்ளும் சோதனைகளையும், வேதனைகளையும் எப்படி வெற்றிகரமாக கடந்து தனது 48 நாட்கள் பிச்சைக்காரன் வாழ்வை … Continue reading

Posted in Uncategorized | Leave a comment