நான் என்றும் உங்கள் நண்பன்

Rear View of Group of Friends Hugging

Continue reading

Advertisements
Posted in முகப்பு | Leave a comment

காங் ஸ்கல் ஐலாந்து – திரை விமர்சனம்

அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானி ஜான் குட்மேன். பசுபிக் பெருங்கடலில் அவர் நடத்திய ஆராய்ச்சியின் போது மறைவாக உள்ள ஸ்கல் ஐலேண்ட் என்ற தீவு ஒன்றை கண்டுபிடிக்கிறார். யாரும் நுழைய முடியாத அளவுக்கு அந்த தீவில் ஒருவித சூறாவளி போன்ற சுழற்காற்று ஒன்று தடுக்கிறது. Continue reading

Posted in சினிமா | Leave a comment

உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர்

ஜப்பானின் ஃபிஜிட்சு நிறுவனம் சமீபத்தில் K computer என்ற புதிய சூப்பர் கம்ப்யூட்டர் வடிவமைத்து வெளியிட்டுள்ளது.இதுதான் இப்போது உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Continue reading

Posted in கணினி | Leave a comment

கூகுள் இன்டோர் (Google Indoor

வீதி வரை வந்த கூகுள் மேப் இப்போது வீட்டிற்குள் வந்துவிட்டது .

ஆம் கூகுள் “Indoor” மென்பொருள் கொண்டு இப்போது விமான நிலையம்,ஹோட்டல்,சாப்பிங் மால்,திரையரங்கம்…,ஆகியவற்றின் உள் கட்டமைப்பு வரைபடங்களை பார்க்கமுடியும். Continue reading

Posted in கணினி | Leave a comment