hi

Posted in உறவுகள் | Leave a comment

இயற்கை

இயற்கை!
தடுங்கள், புவி வெப்பமயம், ஆவதை!
நடுங்கள், நிழல்தரும் மரங்களை!
காத்திடுங்கள் இயற்கையை!
பார்த்திடுங்கள், இந்த பூகோளத்தில்,
வருங்கால சந்ததியர்கள், பூபாளம் பாடுவதை!

Posted in இயற்கை | Leave a comment

மழையிலாடும் மலர்

கொடை கொடுத்த வான் கண்டு
குடை விரித்த மலரோ நெகிழ்ந்து
நடை மெல்ல நடந்தாள் சாலையில்
இடை முல்லைக் கொடியாய் ஆட

களர் நிலத்தின் மணம் நுகர்ந்தாள்
குளிர் வனத்தின் மனம் கொண்டாள்
தளிர் மரங்கள் குளியல் கண்டே
மலர் மனமும் குதிக்கக் கண்டாள் Continue reading

Posted in உணர்வுகள் | Leave a comment

நட்பு

அன்பும் பாசமும் தாயின் உள்ளம்
அறிவும் உயர்வும் தந்தையின்
கருணை
பிரிந்தாலும் உனக்காக என்றுமே
ஓடி வருவேன் நட்பின் எல்லையில்லா பந்தம்………….

Posted in உறவுகள் | Leave a comment

என் சுவாசக் காற்றே


கட்டளை மீறிய
என் விழிகள்
அவள் கயல் விழிகளை
காணத் துடித்தன

செயலிழந்து
நின்றது என் தேகம்
அவள் தேக சுகந்தம்
தன்னில் படரும் வரை

மனதுக்கு அணை கட்டினேன்
வெடிப்பில் சிதறிய
நீர்த் திவலைகளாய்
அவள் ஞ்சாபகங்கள் Continue reading

Posted in காதல் | Leave a comment

பிச்சைக்காரன் வாழ்வில்

Tamil Movie - Pichaikkaran Review - Vijay Antony, Satna Titus, Sasi, Vijay Antony, Tamil Movie Actor, Actress
பெரும் கோடி சொத்துகளுக்கு அதிபதி விஜய் ஆண்டனி, விபத்தில் அடிபட்டு கோமாவில் இருக்கும் தன் தாயை காக்க வேண்டி ஒரு மண்டலம் (அதாவது 48 நாட்கள்) யாருக்கும் தெரியாமல் பிச்சைக்காரனாக வாழ நினைக்கிறார். அப்படி வாழும் அவர் பிச்சைக்காரன் வாழ்வில் எதிர்க்கொள்ளும் சோதனைகளையும், வேதனைகளையும் எப்படி வெற்றிகரமாக கடந்து தனது 48 நாட்கள் பிச்சைக்காரன் வாழ்வை முடிக்கிறார் என்பது தான் கதை.  விஜய் ஆண்டனியின் வேண்டுதல் நிறைவேறி அவருடைய அம்மா குணமானாரா? தனக்கு வரும் இன்னல்களை முறியடித்தாரா? என்பதை சசி மிக உணர்ச்சிப்பொங்க கூறியிருக்கிறார்.
Posted in Uncategorized | Leave a comment

காதல்

சித்தரிக்க படாத ஓவியங்ள், உயிரற்றவை என்றால்
தீட்டாத உன் முகத்தின் அழகும், பார்வையும்,
என் நெஞ்சில் உரைந்திருக்கும் படிமமாய் மிதக்க, உயிரற்றவையா!

Posted in காதல் | Leave a comment

நான் என்றும் உங்கள் நண்பன்

Rear View of Group of Friends Hugging

Continue reading

Posted in முகப்பு | Leave a comment

காங் ஸ்கல் ஐலாந்து – திரை விமர்சனம்

அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானி ஜான் குட்மேன். பசுபிக் பெருங்கடலில் அவர் நடத்திய ஆராய்ச்சியின் போது மறைவாக உள்ள ஸ்கல் ஐலேண்ட் என்ற தீவு ஒன்றை கண்டுபிடிக்கிறார். யாரும் நுழைய முடியாத அளவுக்கு அந்த தீவில் ஒருவித சூறாவளி போன்ற சுழற்காற்று ஒன்று தடுக்கிறது. Continue reading

Posted in சினிமா | Leave a comment

உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர்

ஜப்பானின் ஃபிஜிட்சு நிறுவனம் சமீபத்தில் K computer என்ற புதிய சூப்பர் கம்ப்யூட்டர் வடிவமைத்து வெளியிட்டுள்ளது.இதுதான் இப்போது உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Continue reading

Posted in கணினி | Leave a comment